எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 23 ஜூலை, 2013

PARUPPU THUVAIYAL. பருப்புத் துவையல்

PARUPPU THUVAIYAL.    பருப்புத் துவையல்

PARUPPU THUVAIYAL:-
NEEDED:-

THUVAR DHAL - 2 TBLSPN
GRATED COCONUT - 1 TABLSPN
RED CHILLIE - 1 NO.
SALT - 1/3 TSP
GARLIC - 2 PODS.

METHOD:-

FRY THUVAR DHAL AND RED CHILLIE WITHOUT OIL. WHEN IT CHANGES TO A GOLDEN BROWN REMOVE FROM FIRE ADD COCONUT, SALT  AND GROUND COARSLY WITH LITTLE WATER. LAST ADD GARLIC AND RUN THE MIXER FOR A MINUTE. SERVE IT WITH JEERA KOZHUKKATTAI OR RASAM RICE. OR VATHTHAK KUZHAMBU RICE.

பருப்புத் துவையல்:-
தேவையானவை:-

துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 1
உப்பு - 1/3 டீஸ்பூன்
வெள்ளைப்பூண்டு - 2 பல்

செய்முறை :-
வெறும் கடாயில் துவரம்பருப்பு & வரமிளகாயை வறுக்கவும். அது பொன்னிறமானதும் இறக்கி அத்தோடு உப்பு, தேங்காய், சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும். கடைசியில் பூண்டு சேர்த்து மிக்ஸியை சில செகண்டுகள் ஓட விட்டு எடுத்து சீரகக் கொழுக்கட்டையோடு பரிமாறவும். இதை ரசம் சாதம் வத்தக்குழம்பு சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம். 

3 கருத்துகள்:

  1. எங்க ஊர் பால் அல்வா போன்று உள்ளது...

    நன்றி சகோ...!

    பதிலளிநீக்கு
  2. ருசியான பருப்புத்துவையல் செய்து சாப்பிட வேண்டியது தான். அருமையான ரெசிப்பி. பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா..

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...