tag:blogger.com,1999:blog-7456508051343159661.post2014371126936071155..comments2024-01-03T09:22:19.472-08:00Comments on THENU'S RECIPES: LEMON PICKLE, எலுமிச்சங்காய் ஊறுகாய்.Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7456508051343159661.post-57682456931396335002013-12-17T06:40:13.882-08:002013-12-17T06:40:13.882-08:00கருத்துக்கு நன்றி சுப்பு சார். அடுத்த முறை செய்து ...கருத்துக்கு நன்றி சுப்பு சார். அடுத்த முறை செய்து பார்க்கிறேன். :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7456508051343159661.post-4374306394340546122013-12-08T23:25:29.771-08:002013-12-08T23:25:29.771-08:00எலுமிச்சை ஊறுகாய் போடுவதில் நான் எக்ஸ் பர்ட் .
ச...எலுமிச்சை ஊறுகாய் போடுவதில் நான் எக்ஸ் பர்ட் .

செய்யும்போது கொஞ்சம் வெந்தயப்பொடி கலந்தால் இன்னும் நன்றாக இருக்கும். அதிகமாகப்போய்விடின் சற்று கசக்க நேரிடும். கவனமாக கால் ஸ்பூன் போட்டால் போதும்.

அடுத்தது, அத்துடன், மாங்காய் இஞ்சி நன்றாக தோலை சீவி, மிகவும் சிறிது சிறிது ஆக நறுக்கி, பச்சை மிளகு ஒரு 50 கிராம் சேர்த்து இந்த எலுமிச்சை ஊறுகாயுடன் போட்டு பாருங்கள்.

எலுமிச்சை ஊறுவதற்கு இரண்டு நாள் பிடிக்கும். அதை ஒவ்வொரு நாளும் கிளரி விட வேண்டும். அதற்குப்பின்பு தான் பிரிட்ஜில் வைக்கவேண்டும்.

தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள சூப்பர் ஆக இருக்கும்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7456508051343159661.post-43599773447596346112013-11-28T03:03:40.756-08:002013-11-28T03:03:40.756-08:00கருத்துக்கு நன்றி பாரதி மணி சார். நானும் வெந்தய மா...கருத்துக்கு நன்றி பாரதி மணி சார். நானும் வெந்தய மாங்காய், வெந்தய எலுமிச்சங்காய் ஊறுகாய்க்கு சேர்ப்பேன் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7456508051343159661.post-25929779499079682562013-11-22T01:29:52.969-08:002013-11-22T01:29:52.969-08:00தேனம்மை, நான் ஊறுகாய் -- எலுமிச்சை, மாங்காய் போன்ற...தேனம்மை, நான் ஊறுகாய் -- எலுமிச்சை, மாங்காய் போன்றவை போடும்போது, பெருங்காயத்துடன், வெந்தயத்தை வறுத்துப்பொடித்தது ஒரு டேபிள் ஸ்பூன் கூட சேர்ப்பேன். சுவை கூடுதலாக இருக்கும்.பாரதி மணிhttps://www.blogger.com/profile/09452241765931026269noreply@blogger.com