திங்கள், 9 ஆகஸ்ட், 2010

POORI.. பூரி

POORI :-
NEEDED :-
ATTA - 2 CUPS
SALT - 1/2 TSP
WATER - 1 TUMBLER
OIL - FOR FRYING

PREPARATION ;-
WITH ATTA ADD SALT AND ADD WATER SLOWLY..
MIX WELL WITH HANDS AND KNEAD THE FLOUR WELL..
MAKE IT INTO A TIGHT DOUGH. ADD 2 TSP OF OIL FINALLY TO COVER THE DOUGH.
ROLL INTO 16 BALLS AND SPREAD WELL IN ROUND SHAPES .
FRY THEM IN HOT IOL AND SERVE IT WITH ALOO MASALA.

பூரி;-
தேவையானவை;-
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-
கோதுமை மாவில் உப்பு போட்டு தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றிப் பிசையவும். நன்கு இறுக்கமாகப் பிசைந்து கடைசியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் தடவி வைக்கவும்.
பிசைந்த மாவை 16 சம உருண்டைகளாக உருட்டி வட்டமாகத் தேய்க்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து பூரிகளைப் பொறித்தெடுக்கவும்.
உருளை மசாலாவுடன் சாப்பிட ஏற்றது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக