செய்முறை:-
அரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவிடவும்.
நன்கு மைய மாவாக அரைக்கவும்.
பொட்டுக்கடலையை மிக்ஸியில் பவுடராக்கி சலிக்கவும்.
உப்பு., பொட்டுக் கடலை மாவு ., அரிசிமாவு ., தேங்காய்த்துருவல் எல்லாம் சேர்த்து கட்டிகள் இல்லாமல் மென்மையாக பிசையவும்.
சிறு சிறு உருண்டை அல்லது ஓவல் சைஸ் சீடைக்காய்களாக உருட்டவும். எண்ணயைக் காயவைத்து கைப்பிடி கைப்பிடியாக அள்ளிப் போட்டுப் பொறிக்கவும்.
இது மாலை நேரப் பலகாரம் .. செட்டிநாட்டில்.
குறிப்பு :- 1.சீரகம் அல்லது எள்ளை மாவு பிசையும் போது சேர்க்கவும்.
2.கட்டிகள் இல்லாமல் மென்மையாக பிசைந்து உருட்டவும் .. இல்லாவிட்டால் வெடிக்கக் கூடும்..
3. அளவான தீயில் பொறிக்கவும்.
செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010
SEEDAIKKAAI.. சீடைக்காய்..
SEEDAIKKAAI :-
NEEDED:-
IDDLIE RICE OR BOILED RICE - 2 CUPS.
FRIED CHANNA DHAL - 3/4 CUP.
FINELY CRATED COCONUT - 1/2 CUP
SALT - 1 1/2 TSP
OIL - FOR FRYING.
(OPTIONAL - JEERA OR TIL 1 TSP)
METHOD :-
WASH N SOAK RICE .. AFTER 2 HRS GRIND WELL WITHOUT ANY GRANULES.
POWDER FRIED CHANNA DHAL AND SEIVE WELL.
ADD SALT TO THE RICE DOUGH AND CHANNA DHAL POWDER.
MIX CRATED COCONUT IN THAT AND BLEND WELL..WITHOUT ANY LUMPS.
MAKE SMALL SIZE BALLS OR OVAL SEEDAIKKKAAIS.
HEAT OIL IN A KADAI AND FRY SEEDAIKKAAIS .
THIS IS AN EVENING SNACK IN CHETTINAD.
NOTE;- 1. ADD JEERA OR TIL WHILE BLENDING .
2.IF ANY LUMPS OCCURS THE SEEDAIKKAAIS MAY SPLUTTER . SO BLEND WELL.
3.HEAT OIL IN MODERATE TEMPERATURE.
சீடைக்காய் :-
தேவையானவை :-
இட்லி அரிசி (அ) புழுங்கல் அரிசி - 2 கப்
பொட்டுக்கடலை - 3/4 கப்
சன்னமான தேங்காய்த்துருவல் - 1/2 கப்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 250 மிலி
( விருப்பப்பட்டால் 1 தேக்கரண்டி சீரகம் அல்லது எள் சேர்க்கலாம்).
great!!! :-)
பதிலளிநீக்குசீட உருண்ட வாங்கலியோ..
பதிலளிநீக்குகடக், முடக் பல்லில் கடித்து, நாவில் கரையும் பலகாரம்.
அதிலும் கார சீடையை விட இனிப்பு சீடை எனக்கு பிடிக்கும்.
20 வருடங்களுக்கு முன்பு மதுரையில் 1 ரூபாய்க்கு 10 வாங்கி சாப்பிட்ட அனுபவத்தை கிளப்பி விட்டீர்கள்.
thanks akka.
சூப்பர் சீடைக்காய் அக்கா!!
பதிலளிநீக்குநன்றி சித்து., கணேஷ்., மேனகா
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!