செவ்வாய், 28 செப்டம்பர், 2010

MASAAL VADAI.. மசால் வடை.

MASAAL VADAI :-
NEEDED:-
CHANNA DHAL - 1 CUP
ONION CHOPPED - 1 NO
RED CHILLI - 1 NO
GREEN CHILLI - 1 NO.
SOMPH - 1 TSP
JEERA - 1/2 TSP
COCONUT - 2 INCH SQUARE. ( MAKE INTO SMALL PIECES)
CURRY LEAVES. - 4 ARKS
SALT - 1/2 TSP.
OIL FOR FRYING - 200 GMS.

METHOD :-
WASH AND SOAK CHANNA DHAL FOR 2 HOURS. DRAIN THE WATER . IN A MIXIE PUT GREEN CHILLI., RED CHILLI., SOMPH., JEERA., COCONUT., CURRY LEAVES., SALT., RUN FOR ONE MINUTE. THEN ADD DHAL AND AGAIN RUN IT FOR ONE MINUTE. TAKE IT AND MIX IT WITH ONION. MIZ WELL AND DIVIDIE THE DOUGH INTO 12 EQUAL PARTS . MAKE A BALL EACH AND FLATTEN THEM WITH HAND . DEEP FRY IN OIL IN A MEDIUM FIRE. SERVE IT WITH MIXED RICES .,SAMBAR SATHAM OR CURD RICE., OR AS A EVE SNACK..WITH CHUTNEYS OR SAUCES.

மசால் வடை :-
தேவையானவை :-
கடலைப் பருப்பு - 1 உழக்கு
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது.
வரமிளகாய் - 1
பச்சை மிளகாய் - 1
சோம்பு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 2 இன்ச் சதுரம்
கருவேப்பிலை - 4 ஆர்க்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் பொறிக்க - 200 கிராம்.

செய்முறை :-
கடலைப் பருப்பைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து வைக்கவும். மிக்ஸியில் வரமிளகாய்., பச்சை மிளகாய்., சோம்பு., சீரகம்., உப்பு., தேங்காய் ., கருவேப்பிலை போட்டு ஒரு நிமிஷம் அரைக்கவும். பின் பருப்பைப் போட்டு அரைக்கவும். இந்த விழுதுடன் வெங்காயத்தைப் போட்டுப் பிசையவும். 12 சம உருண்டைகளாக செய்து உருட்டி தட்டையாக்கி எண்ணெயில் பொறித்தெடுக்கவும். இதை கலவை சாதங்கள்., சாம்பார் சாதம்., தயிர் சாதம்., அல்லது மாலை சிற்றுண்டியாக சட்னிகளுடனோ., சாஸுடனோ சாப்பிடலாம்..

7 கருத்துகள்:

  1. உலகில் படைக்கப் பட்ட உணவுகளில் எனக்கு மிக மிக பிடித்தது ‘மெது வடை” தான். அடுத்த முறை மெதுவடை போடவும்

    பதிலளிநீக்கு
  2. நன்றீ சரவணா..

    நிச்சயமா போடுறேன் கலாம்.,

    தங்க மணி எந்த ஊருக்குஅனுப்பனும்..

    பதிலளிநீக்கு
  3. வலைபதிவர் ஒற்றூமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. வடை சூடாக எடுத்தவுடன் கெட்டிதயிரில் போட்டு மேலே நீளமாகநறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பில்லை தூவி ஊறியவுடன் சாப்பிட நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  5. வடை சூடாக எடுத்தவுடன் கெட்டிதயிரில் போட்டு மேலே நீளமாகநறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பில்லை தூவி ஊறியவுடன் சாப்பிட நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு