ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

SEMOLINA (VERMICELLI) VEG UPMA.. சேமியா வெஜ் உப்புமா..

SEMOLINA ( VERMICELLI) VEG UPMA:-
NEEDED :-
SEMOLINA - 1 PACKET.
BIG ONION - 1 NO .CHOPPED
GREEN CHILLY - 1 NO . HALVED
CARROT - 1 NO CHOPPED
BEANS - 4 NOS. CHOPPED.
OIL - 1 TBLSPN
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
CURRY LEAVES - 1 ARK
SALT - 1 TSP
WATER - EQUAL TO SEMOLINA.

METHOD :-
HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL AND GREEN CHILLIES. THEN ADD CURRY LEAVES., ONION., CARROT AND BEANS., SAUTE WELL. POUR WATER AND ADD SALT. BRING TO BOIL. ADD SEMOLINA AND STIRR WELL. SIMMER THE GAS, COVER AND COOK FOR 5 MINUTES. SERVE HOT WITH CHUTNEYS AND SAMBAR .


சேமியா வெஜ் உப்புமா:-
தேவையானவை :-
சேமியா - 1 பாக்கெட்
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது.
பச்சை மிளகாய் - 1 வகிர்ந்தது.
காரட் - 1 நறுக்கியது.
பீன்ஸ் - 4 நறுக்கியது.
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - சேமியாவுக்கு சரிக்குச் சரி அளவு


செய்முறை :-
பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் கருவேப்பிலை., வெங்காயம்., காரட்., பீன்ஸ்., பச்சைமிளகாய் போடவும். நன்கு வதங்கியதும் தண்ணீர் ஊற்றி உப்பு போடவும். கொதி வந்ததும் சேமியாவை சேர்க்கவும். நன்கு கிளறி சிம்மில் வைத்து மூடி போட்டு 5 நிமிடம் வேகவிடவும். சூடாக சட்னி., சாம்பாருடன் பரிமாறவும்.

5 கருத்துகள்:

  1. பார்ப்பதற்க்கே உப்புமா செம அழகாவும்,அருமையாகவும் இருக்கு...

    பதிலளிநீக்கு
  2. பொலபொலவென்று பக்குவம் நன்றாக வந்திருக்கிறது (படத்தில தான் )

    பதிலளிநீக்கு
  3. நன்றி கருன்., கீதா., மேனகா., பூங்குழலி

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு