வியாழன், 31 அக்டோபர், 2013

MURUKKUVADAI. முறுக்கு வடை .

MURUKKUVADAI. முறுக்கு வடை .

NEEDED:-
RAW RICE - 4 CUPS
ORID DAL - 1 1/2 CUPS
BUTTER - 1 TBLSPN 
SALT - 2 TSP
OIL - FOR FRYING.

METHOD:-
WASH AND SOAK THE RICE. DRAIN AND DRY IT IN A CLOTH.

 FRY THE ORID DHAL ( SLIGHTLY BROWN ) IN A DRY PAN. GROUND THEM SEPERATELY.  SIEVE WELL. MIX THEM & ADD BUTTER AND SALT. ADD ENOUGH WATER AND MIX THEM TO MAKE A SOFT DOUGH.

TAKE A HANDFUL OF DOUGH  (ON A OILY OR BUTTERED PLASTIC PAPER) MAKE MURUKKUS BY HAND BY TWISTING WITH FINGERS.

HEAT OIL IN A PAN FRY THEM TILL GOLDEN BROWN. SERVE HOT.


MURUKKUVADAI. முறுக்கு வடை .

தேவையானவை :-
பச்சரிசி - 4 கப்
வெள்ளை உளுந்தம்பருப்பு - 1 1/2 கப்
உப்பு - 1 2 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.
செய்முறை:-
பச்சரிசியைக் கழுவி ஊற வைக்கவும். நீரை வடித்து ஒரு துணியில் உலரப் போடவும்.பச்சரிசியை சிறிது ஈரத்தோடு பொடிக்கவும்.

வெள்ளை உளுந்தம்பருப்பை சிவப்பாக வெதுப்பி பொடிக்கவும்.  இரண்டையும் சலிக்கவும். இரண்டையும் சேர்த்து வெண்ணெயும் உப்பும் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசையவும். மாவு மென்மையாக இருக்க வேண்டும்.

ஒரு கையளவு மாவை எடுத்து எண்ணெய் அல்லது நெய் தடவிய ஷீட்டில் விரல்களால் சுழற்றி முறுக்கு செய்யவும்.

எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொன்றாகப் பொரித்தெடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

2 கருத்துகள்:

  1. அம்மாடி,இத்தன் பெரிய முறுக்கு வடையா? சுற்றுகிறவர்கள் திறமைசாலிகள் தான்.எங்க ஊரில் அரிசு முறுக்கு,கைச்சுற்றல் முறுக்கு இப்படி தான் இந்த முறுக்கை சொல்வார்கள்.முறுக்கு வடை என்ற பெயர் இப்பத்தான் கேள்விபடுறேன்.

    பதிலளிநீக்கு