1. தம் ஃபுருட் அல்வா :-
தேவையானவை :-
வெள்ளைப் பூசணி - 250 கி
சீனி - 250 கி
நெய் - 100 கி
குல்கந்து - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
பால் - 1 டேபிள் ஸ்பூன்
எல்லோ புட் கலர் - 1 சிட்டிகை.
முந்திரி, பாதாம் - 10 ஊறவைத்து தோலுரித்து பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்து வைக்கவும்.
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை.