ஞாயிறு, 17 மே, 2015

குமுதம் பக்தி ஸ்பெஷலில் வாசகர் கடிதங்கள். (11) .

வாசகர் கடிதங்கள், குமுதம் பக்தி ஸ்பெஷல். !



ஜனவரி  15 - 31 , 2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்த பூஜையறைக் கோலங்களைப் பாராட்டிய எஸ்.பிரபாவதி, மெய்யூர் அவர்களுக்கு நன்றி.!


2014 ஜனவரி 1 - 15 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்த பொங்கல் கோலங்களைப் பாராட்டிய கடலூர், வெ. லெக்ஷ்மிநாராயணனுக்கு நன்றிகள்.. !!


ஏப்ரல் 15 - 30, 2013  குமுதம் பக்தி ஸ்பெஷலிலும் முருகன் சிறப்புக் கோலங்களுக்காகப் பாராட்டிய திசையன்விளை ஆர். ஜி. காயத்ரிக்கு  நன்றி. !!

மே 16 - 31 2013 இதழில் பூஜையறைக் கோலங்கள் பற்றியும் தாமரைத் தண்டுத் திரி விளக்குக் கோலம், அரசமர பிரதட்சணம் கோலம் பற்றியும் வாழ்த்திய பெங்களூரு ராஜி ராதாவுக்கு நன்றி !

2013 டிசம்பர் இதழில் வெளிவந்த மார்கழிக் கோலங்களைப் பாராட்டிய ஜி. பிரேமா, கிழக்கு தாம்பரம், சிம்மவாஹினி, வியாசர்பாடி, கே.ஜி.சீனிவாசன் பெங்களூரு, ப்ரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர், எம். ஜெயசிங், சொக்கன் குடியிருப்பு -- ஆகியோருக்கு நன்றி.
வைகாசி விசேஷ ரெசிபியான வேங்கரிசி மாவைப் பாராட்டிய நெல்வாய் கே. கவிதாவுக்கு நன்றி. !

செப்டம்பர் 16 - 30, 2014  இதழில் தேங்காய்ப் பால் கொழுக்கட்டை செய்வது பற்றிப் பாராட்டிய பெரியநாயக்கன்பாளையம் சுசீலாவுக்கு வாழ்த்துகள்.
அக்டோபர் 16-31, 2014 இதழில் நவராத்திரி ரெஸிபீஸ் & கோலம்ஸ் பற்றிப் பாராட்டிய கே. பட்டு, குரோம்பேட்டை, கே. டி. நமசிவாயம் பெங்களூரு ஆகியோருக்கு நன்றிகள். !
ஜனவரி 15, 2015 இதழில் மார்கழி மாத ரெசிப்பீஸை பாராட்டிய பெரியநாயக்கன்பாளையம் சுசீலாவுக்கு நன்றி :)






ஏப்ரல் 23 ,2015 இல் பாராட்டியுள்ள புதுச்சேரியைச் சேர்ந்த மகாலெக்ஷ்மி சுப்ரமண்யனுக்கு நன்றி.


அட்சய திரிதியை ஸ்பெஷல் ரெசிப்பீஸைப் பாராட்டிய பனைமேடு லெக்ஷ்மி மணிவண்ணனுக்கும், குடியாத்தம் ஏ. என் . சுப்ரமண்யனுக்கும் நன்றிகள்.


 டிஸ்கி :- இதையும் பாருங்க.

வாசகர் கடிதங்கள்...!!! - பாகம் 1 .


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு