1.தர்பூசணி தேங்காய்
ஜூஸ்
தேவையானவை :- தர்ப்பூசணி
– ஒரு துண்டு, தேங்காய்ப்பால் – ஒரு டேபிள் ஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன்.
செய்முறை:- தர்பூசணியைத்
தோல் சீவி சீனி சேர்த்து அரைத்து ஜூஸ் தயாரிக்கவும். இதில் தேங்காய்ப்பால் ஊற்றி இன்னும்
ஒரு முறை மிக்ஸியில் ப்ளெண்ட் செய்து கண்ணாடிக் குவளைகளில் ஊற்றி சர்வ் செய்யவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக