13. ஓட்ஸ் கிஸ்மிஸ் ரொட்டி :-
தேவையானவை:- மசாலா ஓட்ஸ் - 1 கப், ஆட்டா – அரை கப், கிஸ்மிஸ் – 20, நெய் –
1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:- மசாலா ஓட்ஸில் உப்பு இருப்பதால்
உப்பு சேர்க்க வேண்டாம். அதில் ஆட்டா, கிஸ்மிஸைப் போட்டு தண்ணீர் தெளித்து நன்கு
பிசையவும். பத்து நிமிடம் ஊறியதும். தவாவில் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!