ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

எள்ளுப் பூரணக் கொழுக்கட்டை

எள்ளுப் பூரணக் கொழுக்கட்டை



தேவையானவை :- பச்சரிசி மாவு – 2 கப்உப்பு – ஒரு சிட்டிகைநல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்பூரணம் செய்ய – வறுத்த வெள்ளை எள் – 1 கப்வறுத்த வேர்க்கடலை – கால் கப்வெல்லம் முக்கால் கப்ஏலப்பொடி – கால் டீஸ்பூன்.

செய்முறை:- ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து உப்பும் நல்லெண்ணையும் சேர்த்துப் பச்சரிசி மாவைக் கொட்டிக் கரண்டிக் காம்பால் கிளறி மூடி வைக்கவும்ஆறியதும் நன்கு மிருதுவாகப் பிசைந்து ஈரத்துணியால் மூடி வைக்கவும்வேர்க்கடலைவெள்ளை எள்ளுபொடித்த வெல்லம் ஏலப்பொடி சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்நன்கு பொடிந்தவுடன் சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்மேல்மாவை எடுத்து வட்டமாகக் கிண்ணம்போல் தட்டி எள்ளுப் பூரணத்தை உள்ளே வைத்து மூடி ஆவியில் வேகவைக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக