வியாழன், 2 ஆகஸ்ட், 2012

CASHEW FRY. வறுத்த முந்திரி

CASHEW FRY:-
NEEDED:-
CASHEWS( WHOLE) - 100 GMS
GHEE - 1 TBLSPN
PEPPER POWDER - 1 TSP
SALT - 1/4 TSP

METHOD:- HEAT GHEE IN A KADAI. FRY THE CASHEWS TO A LITTLE BROWN. SPRAY PEPPER POWDER AND SALT. SERVE HOT.

வறுத்த முந்திரி:-
தேவையானவை:-
முழு முந்திரிப் பருப்பு - 100 கி
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்

செய்முறை:- ஒரு வாணலியில் நெய்யை சூடாக்கவும். அதில் முந்திரிப் பருப்புகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரிக்கவும். நெய்யை வடியவிட்டு மிளகுத்தூள், உப்பு தூவி குலுக்கிவிட்டுப் பரிமாறவும்.

5 கருத்துகள்:

  1. நெய் - 1 டேபிள் ஸ்பூன்....pothuma....:)

    பதிலளிநீக்கு
  2. நன்றி சங்கீதா.

    ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் சிறிது சிறிதாகப் போட்டுப் பொறிக்க வேண்டும். ஈஸ்வரி. எனவே போதும்.

    பதிலளிநீக்கு
  3. அதாவது ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில்..

    எண்ணெயில் என தவறாக டைப் செய்து விட்டேன்..:)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு