ஞாயிறு, 7 ஜூலை, 2013

RED BEANS MASALA, சிவப்பு பீன்ஸ் மசாலா.

RED BEANS  MASALA:-

NEEDED :-
RED BEANS  - 250 GRAMS
BIG ONION - 2 NO. CHOPPED
TOMATO - 1 NO.CHOPPED
GARLIC - 4 PODS CHOPPED
CHILLI POWDER - 1 TSP
DHANIYA POWDER - 1 TSP
TURMERIC POWDER - 1 PINCH.
GARAM MASALA POWDER - 1/4 TSP ( OPTIONAL)
SALT - 1/2 TSP
OIL - 1 TBLSPN.
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
FENNEL - 1/2 TSP
BAY LEAF - 1 INCH
CINNAMON - 1 INCH


PROCEDURE:-
PEEL AND COOK THE RED BEANS FOR 3 WHISTLES. 

HEAT OIL IN A PAD ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL AND FENNEL. THEN ADD THE BAY LEAF AND CINNAMON. ADD ONION., GARLIC., TOMATO AND SAUTE WELL. ADD ALL THE MASALA POWDERS AND SALT. THEN ADD THE COOKED BEANS.  SAUTE FOR 2 MINUTES. COVER THE VESSEL WITH A LID AND COOK TILL ALL THE MASALA IS ABSORBED BY THE BEANS. SERVE IT WITH CHAPPATHIS AND VARIETY RICES.

 சிவப்பு பீன்ஸ் மசாலா..

தேவையானவை:-
சிவப்பு பீன்ஸ் 100 கி.
பெரிய வெங்காயம் - 2 பொடியாக நறுக்கவும்
தக்காளி - 1 பொடியாக நறுக்கவும்
பூண்டு - 4 பல் உரித்து நறுக்கவும்.
மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்
தனியா பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
கரம் மசாலா பொடி - 1/4 டீஸ்பூன் தேவைப்பட்டால்.
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை இலை - 1 இன்ச் துண்டு
பட்டை - 1 இன்ச்.


செய்முறை:-
சிவப்பு பீன்ஸை உரித்து குக்கரில்  3 விசில் வரை வேகவைக்கவும்.  
பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் சோம்பு போட்டு பின் பட்டை., இலை போடவும். பின் வெங்காயம்., பூண்டு., தக்காளி போட்டு நன்கு வதக்கி எல்லா மசாலா பொடிகளையும்., உப்பையும் சேர்க்கவும். இதில் சிவப்பு பீன்சைப் போட்டு நன்கு கிளறி மூடி போட்டு வேக விடவும். எல்லா மசாலாவும் பீன்ஸால் உறிஞ்சப்பட்டபின் இறக்கி பரிமாறவும். இதை சப்பாத்தி கலவை சாதங்களுக்கு பரிமாறலாம்.

2 கருத்துகள்:

  1. எப்படி செய்தாலும் இந்த சிவப்பு பீன்ஸ் வாசனை மட்டும் பிடிப்பதில்லை... இருந்தாலும் உங்களின் குறிப்பின் படி செய்து பார்ப்போம்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. ஆம்.. :) என்ன செய்வது சத்து ஆயிற்றே.. எனவே எப்போதாவது செய்வதுதான் தனபாலன் :)

    பதிலளிநீக்கு