தைப்பூச ரெசிப்பீஸ்:-
1.பச்சைத் தேன்குழல்
2.ரவைப் புட்டு
3.ஃப்ரூட் & நட்ஸ் ரோல்
4.பரங்கிப் பிஞ்சு பஜ்ஜி.
5.பழம்பொரி
6.இளந்தோசை
7.வரகரிசிப் பாயாசம்.
1.பச்சைத் தேன்குழல்
தேவையானவை :-
பச்சரிசி - 2 கப், வெள்ளை உளுந்தம் பருப்பு - அரை கப், உப்பு – அரை டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.