.நரசிம்மர்
கரும்புச்சாறு
பானகம் :-
தேவையானவை:-
கறும்புச்சாறு – 2 கப், எலுமிச்சை சாறு – சில சொட்டுகள், சுக்குத்தூள் – 1 சிட்டிகை,
ஏலத்தூள் – 1 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை. தண்ணீர் – 2 கப்.
செய்முறை:-
கரும்புச்சாற்றை துணியில் வடிகட்டவும். கரும்புச்சாற்றில் எலுமிச்சைச் சாறு, சுக்குத்தூள்,
ஏலத்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்துக் கலந்து நிவேதிக்கவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!