7. ஃப்ரூட் சாட் :-
தேவையானவை:- வாழைப்பழம் – 1, ஆப்பிள் –
1, பைனாப்பிள் – 1 துண்டு, பப்பாளி – 1துண்டு, தர்ப்பூசணி – 1 துண்டு, மஞ்சள்
கிர்ணி – 1துண்டு. சாட் மசாலா.
செய்முறை:- பழங்களைத் தோல் சீவிக் கழுவிப்
பெரிய சதுரத் துண்டுகளாக்கவும். இதை சர்விங் கப்பில் போட்டு சாட் மசாலா தூவி
ஸ்டிக் குத்திக் கொடுக்கவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!