8. பைனாப்பிள் ரெய்த்தா :-
தேவையானவை:- பைனாப்பிள் – 1 துண்டு.
தயிர் – 1 கப், உப்பு – ஒரு சிட்டிகை, சீரகத்தூள் – 1 சிட்டிகை.
செய்முறை. :- பைனாப்பிளை சிறு
துண்டுகள் செய்யவும். தயிரை நீர் இல்லாமல் காட்டன் துணியில் வடிகட்டி கெட்டியான
தயிரை உப்பு சேர்த்து நன்கு அடிக்கவும். இதில் பைனாப்பிள் துண்டுகளையும் சீரகப்
பொடியையும் சேர்த்துக் கலக்கி உபயோகிக்கவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!