வியாழன், 1 செப்டம்பர், 2022

4. சேப்பங்கிழங்கு சாப்ஸ்

4. சேப்பங்கிழங்கு சாப்ஸ்.


 

தேவையானவை :- சேப்பக்கிழங்கு – அரை கிலோஎலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன்கெட்டி தேங்காய்ப் பால் – முக்கால் கப்அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்மைதா – கால் கப்சோள மாவு – கால் கப் , மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்உப்பு – அரை டீஸ்பூன்ரெட் ஃபுட் கலர் – ஒரு சிட்டிகைஎண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.

 

செய்முறை :- சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலுரித்து இரண்டாக நீளவாக்கில் நறுக்கி எலுமிச்சை சாற்றைப் பிழிந்து அரிசி மாவில் புரட்டி வைக்கவும்தேங்காய்ப் பாலில் மைதாசோளமாவுமிளகாய்த்தூள்உப்புரெட் ஃபுட் கலர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் திக்காக கரைத்து வைக்கவும்எண்ணெயைக் காயவைத்து சேப்பங்கிழங்குகளை மைதா கலவையில் நனைத்து பொறித்தெடுக்கவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு