செவ்வாய், 26 அக்டோபர், 2010

AMARANTH FRY.. முளைக்கீரை பொரியல்...

AMARANTH FRY:-
NEEDED:-
AMARANTH - 1 BUNCH (WASHED ., CLEANED ., CHOPPED)
BIG ONION - 1 NO ( FINELY CHOPPED)
RED CHILLY - 1 NO
MUSTARD - 1 TSP
URAD DAHAL - 1 TSP
SALT - 1/4 TSP
OIL - 1 TSP.
DESICATED COCONUT ( OPTIONAL) - 2 TSP

METHOD:-
HEAT OIL IN A PAN ADD MUSTARD . WHEN IT SPLUTTERS ADD URAD DHAL. WHEN IT BECOMES BROWN ADD HALVED RED CHILLY AND ONIONS. SAUTE FOR ONE MINUTE AND ADD AMARANTHS. SAUTE FOR 3 MINUTES IN A SLOW FLAME.. ADD SALT AND FURTHER COOK FOR 5 MINUTES. IF DESIRES ADD COCONUT AND REMOVE FROM FIRE AND SERVE IT WITH SAMBAR RICE OR VATHAKKUZAMBU RICE.

முளைக்கீரை பொரியல்:-
தேவையானவை:-
முளைக்கீரை - 1 கட்டு ( கழுவி ஆய்ந்து பொடியாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
வரமிளகாய் - 1
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டீஸ்பூன் ( விரும்பினால்)

செய்முறை :-
பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். அது வெடித்தவுடன் உளுந்து போடவும். அது சிவந்தவுடன் ரெண்டாகக் கிள்ளிய மிளகாய்., வெங்காயம் போடவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் கீரையை சேர்க்கவும். 3 நிமிடங்கள் கீரையை வதக்கியபின் உப்பு சேர்க்கவும். மெல்லியதீயில் இன்னும் 5 நிமிடங்கள் வேகவைத்து விரும்பினால் தேங்காய் சேர்த்து சாம்பார் சாதம் அல்லது வத்தக்குழம்பு சாதத்துடன் பரிமாறவும்.

4 கருத்துகள்:

  1. எனக்கு மிகவும் பிடித்த பொரியல்,அருமை அக்கா!!

    பதிலளிநீக்கு
  2. என்ன மேனகா எனக்கும் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். வற்றல் குழம்பு+கீரை சூப்பர் காம்பினேஷோட ஒரு பிடி பிடிக்க வேண்டியது தான்.
    தேனு எனக்கு கீரையில் கடைசலை விட பொரியல் தான் நான் எப்பவும் செய்வேன் ரொம்பவும் பிடித்தது.

    பதிலளிநீக்கு
  3. சிம்பிளான அடிக்கடி செய்ய கூடிய கீரை சமையல் பற்றியும் எழுதுவது நல்லதுதான்.பயனுள்ள பதிவு

    பதிலளிநீக்கு