சனி, 16 மார்ச், 2013

ATTA, RAVA, MAIDA DOSAI. கோதுமை, ரவை, மைதா தோசை

ATTA, RAVA, MAIDA DOSAI. கோதுமை, ரவை, மைதா தோசை.


NEEDED:-

ATTA - 1 TBLSPN
WHITE RAVA - 1TBLSPN
MAIDA - 1 TBLSPN
SALT - 1/3 TSP
ASAFOETIDA POWDER - 1 PINCH
WATER - 1 TUMBLER
OIL - 6 TSP

METHOD:-

ADD ALL THE INGREDIENTS, MIX WELL  WITH WATER TO MAKE A SMOOTH BATTER.( WITHOUT LUMPS).  MARINATE FOR HALF AN HOUR. HEAT OIL AND PREPARE 6 DOSAS OUT OF IT. SERVE HOT WITH TOMATO CHUTNEY.

கோதுமை ரவை மைதா தோசை.

தேவையானவை :-

கோதுமை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளை ரவை - 1 டேபிள் ஸ்பூன்
மைதா - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/3 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
தண்ணீர் - 1 டம்ளர்
எண்ணெய் - 6 டீஸ்பூன்

செய்முறை:-

எல்லா மாவுகளையும்  உப்பு பெருங்காயத்தையும்  நன்கு கலந்து தண்ணீர் விட்டுக் கட்டிகளில்லாமல் கரைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி திருப்பி விட்டு வேகவைத்து எடுக்கவும். தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.

3 கருத்துகள்:

  1. கோதுமை, ரவை, மைதா தோசை, ரவா ரோஸ்ட், முட்டை தோசை, பொடித் தோசை

    அனைத்தையும், வீட்டில் குறித்துக் கொண்டார்கள்… நன்றி…

    பதிலளிநீக்கு
  2. நன்றி திண்டுக்கல் தனபாலன். :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு