ATTA, RAVA, MAIDA DOSAI. கோதுமை, ரவை, மைதா தோசை.
NEEDED:-
ATTA - 1 TBLSPN
WHITE RAVA - 1TBLSPN
MAIDA - 1 TBLSPN
SALT - 1/3 TSP
ASAFOETIDA POWDER - 1 PINCH
WATER - 1 TUMBLER
OIL - 6 TSP
METHOD:-
ADD ALL THE INGREDIENTS, MIX WELL WITH WATER TO MAKE A SMOOTH BATTER.( WITHOUT LUMPS). MARINATE FOR HALF AN HOUR. HEAT OIL AND PREPARE 6 DOSAS OUT OF IT. SERVE HOT WITH TOMATO CHUTNEY.
கோதுமை ரவை மைதா தோசை.
தேவையானவை :-
கோதுமை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளை ரவை - 1 டேபிள் ஸ்பூன்
மைதா - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/3 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
தண்ணீர் - 1 டம்ளர்
எண்ணெய் - 6 டீஸ்பூன்
செய்முறை:-
எல்லா மாவுகளையும் உப்பு பெருங்காயத்தையும் நன்கு கலந்து தண்ணீர் விட்டுக் கட்டிகளில்லாமல் கரைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி திருப்பி விட்டு வேகவைத்து எடுக்கவும். தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.

கோதுமை, ரவை, மைதா தோசை, ரவா ரோஸ்ட், முட்டை தோசை, பொடித் தோசை
பதிலளிநீக்குஅனைத்தையும், வீட்டில் குறித்துக் கொண்டார்கள்… நன்றி…
நன்றி திண்டுக்கல் தனபாலன். :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!