EGG BONDA . முட்டை போண்டா.
EGG BONDA :-
NEEDED:-
BOILED EGGS - 4 NOS.
MTR BAJJI BONDA MIX - 1 CUP OR
CHANNA DHAL FLOUR - 1 CUP
RED CHILLI POWDER - 1/2 TSP
SALT - 1/3 TSP
WATER - 1/3 CUP
CHOPPED ONIONS. - 1 TBLSPN
MINT CHUTNEY / TOMATO SAUCE/RED CHUTNEY - 1 TBLSPN.
OIL FOR FRYING.
METHOD :-
ADD ENOUGH WATER TO MTR BAJJI BONDA MIX. OR ADD CHANNA DHAL FLOUR, RED CHILLI POWDER, SALT AND ADD ENOUGHT WATER TO MAKE A BATTER OF DOSA FLOUR CONSISTENCY. CUT THE EGGS INTO 2 HALVES . HEAT OIL. DIP THE EGGS IN THE BATTER AND FRY IT IN THE HOT OIL.
PLACE IT IN A PLATE. CUT INTO 2 AND SPRINKLE THE CHOPPED ONIONS AND SPRAY THE CHUTNEY OR SAUVE. SERVE HOT.
முட்டை போண்டா :-
தேவையானவை:-
அவித்த முட்டை - 4
எம் டி ஆர் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - 1 கப் அல்லது
கடலை மாவு - 1 கப்
சிவப்பு மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/3 டீஸ்பூன்
தண்ணீர் - 1/3 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்
புதினா சட்னி/தக்காளி சாஸ்/சிவப்பு மிளகாய் சட்னி - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொறிக்க.
செய்முறை:-
எம் டி ஆர் பஜ்ஜி போண்டா மிக்ஸில் தேவையான தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். அல்லது கடலை மாவில் உப்பு, மிளகாய்ப்பொடி போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். முட்டைகளை இரண்டாக வெட்டவும். எண்ணெயைக் காய வைக்கவும். முட்டையை கடலை மாவில் தோய்த்து எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.
போண்டாக்களை ஒரு தட்டில் பரப்பி இரண்டாக வெட்டவும். அதன் மேல் பொடியாக அரிந்த வெங்காயத்தைத் தூவவும். சாஸ் அல்லது சட்னி தெளித்து சூடாகப் பரிமாறவும்.