CHILLI PRAWNS:-
NEEDED :-
PRAWNS - 1/2 KG
RED CHILLI POWDER - 2 TSP
GINGER GARLIC PASTE - 2 TSP
CORN FLOUR - 1 TBLSN
EGG - 1 NO
RED FOOD COLOUR - 1/8 TSP
SALT - 1 TSP
OIL FOR FRYING.
METHOD:-
REMOVE SHELL AND PARTICULARLY REMOVE THE INTESTINE OF IT.. WASH WELL AND DRAIN THE WATER. ADD GINGER GARLIC PASTE., RED CHILLI POWDER., CORN FLOUR., SALT., EGG., RED FOOD COLOUR AND MIX WELL.. COVER AND MARINATE . KEEP IT IN FRIDGE FOR ONE HOUR. DEEP FRY IN OIL AND SERVE IT WITH ONION SLICES AND GREEN CHILLIES., WITH PUDINA CHUTNEYS AND POTATO CHIPS.
சில்லி ப்ரான்ஸ் :-
தேவையானவை:-
இறால் ( செம்மீன்) - 1/2 கிலோ
மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
முட்டை - 1
ரெட் ஃபுட் கலர் = 1/8 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்க..
செய்முறை :-
இறால்களின் ஓடு தலை நீக்கி., முக்கியமாக குடலை நீக்கவும். 4., 5., முறை நன்கு கழுவி தண்ணீரை பிழிந்து வைக்கவும். இஞ்சி பூண்டு விழுது., மிளகாய்ப்பொடி., சோள மாவு., உப்பு., ரெட் ஃபுட் கலர்., முட்டை சேர்த்து நன்கு பிசையவும். மூடி ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். எண்ணெயை காயவைத்து நன்கு பொறித்து ஸ்லைசாக நறுக்கிய வெங்காயம்., பச்சை மிளகாய்., பொதினா சட்னி., உருளை சிப்ஸுடன் பரிமாறவும்.
Kanna parikuthu chilli prawns, tempting!
பதிலளிநீக்குநன்றி பிரியா
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றூமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!