IDDLIE ;-
NEEDED:-
IDDLIE RICE - 2 TUMBLERS
URAD DAL - 1/2 TUMBLERS
SALT - 1 TSP.
PREPARATION.:-
WASH N SOAK RICE N URAD DAL SEPERATELY..
AFTER 2 HOURS GRIND IT IN MIXIE OR GRINDER
ADD SALT N BLEND WELL AND KEEP ASIDE FOR FERMENTATION ABT 10 TO 14 HOURS .
THEN IN IDDLIE COOKER POUR 2 TUMBLERS OF WATER AND SPREAD OIL IN (EACH CURVE) IDDLIE PLATE AND DROP ONE LADDLE OF BATTER.
KEEP THE COOKER IN FLAME FOR 10 MIN THEN TAKE EACH IDDLIE WITH A SPOON..
INSTEAD OF SPREADING OIL IF U PLACE CLOTH FOR PREPARING IDDLIE U CAN GET MORE SOFT IDDLIES..
ITS SOUTH INDIANS' BREAKFAST .. AND ITS BEST WITH SAMBAR N CHUTNEY.
இட்லி :-
தேவையானவை :-
இட்லி அரிசி - 2 உழக்கு
வெள்ளை உளுந்து - 1/2 உழக்கு
உப்பு - 1 டீஸ்பூன்.
தயாரிப்பு:-
அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக நன்கு 4 ., 5 முறை கழுவி தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.
இரண்டு மணி நேரம் கழித்து மிக்சியிலோ கிரைண்டரிலோ அரைத்து உப்புசேர்த்து கரைத்து வைக்கவும்..
பத்திலிருந்து பதினாலு மணி நேரம் கழித்து மாவு நன்கு பொங்கி இருக்கும்.
இட்லிப் பாத்திரத்தில் அல்லது குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி., இட்டிலித்தட்டுகளில் எண்ணெய் தடவி ஒவ்வொரு குழியிலும் ஒரு கரண்டி மாவு ஊற்றவும்.
பத்து நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து பின்பு ஸ்பூனால் எடுக்கவும்.. எண்ணைய் தடவுவதற்குப் பதிலாக.. காட்டன் துணியை இட்லிப்பாத்திரத்தில் போட்டு ஊற்றினால் இன்னும் மென்மையான இட்லிகள் கிடைக்கும்..
இது தென்னிந்தியர்களின் காலை உணவு.. சட்னி ., சாம்பார் காம்பினேஷனில் நன்றாக இருக்கும்.
இட்லி சுட கத்துகுடுத்த முதல பதிவு இதுதான்..
பதிலளிநீக்குnice
பதிலளிநீக்குPlease add follower widget/menu, for this blog too.
பதிலளிநீக்குஇது முதன்முதல் கத்துக்குறவங்களுக்கும் உபயோகமா இருக்கணும்னு நினைச்சேன் செந்தில்..:))
பதிலளிநீக்குநன்றீ ராம்ஜி. என்னோட டாஷ்போர்டுல ஃபாலோயர்ஸ் விட்ஜெட் சிதைந்து இருக்குன்னு சொல்லுது.. எனவே என் பையன் வந்த பின்தான் போடணும்,
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!