FRENCH FRIES :-
NEEDED :-
POTATO - 2 NOS.
CORN FLOUR - 1 TBL SPN
GINGER GARLIC PASTE - 1 TSP
RED CHILLI PWDR - 1 TSP
SALT - 1/2 TSP
RED FOOD COLOUR (BELL BRAND ) - 1 PINCH
OIL FOR FRYING .
PREPARATION :-
PEEL N WASH THE POTATOES AND CUT INTO FINGER SIZED PIECES.
ADD GINGER GARLIC PASTE ., RED CHILLI PWDR ., CORN FLOUR., SALT N RED FOOD COLOUR .MIX WELL ANDKEEP ASIDE FOR 5 MIN TO MARINATE ..
HEAT OIL IN A KADAI AND FRY THE POTATOES TILL GOLDEN BROWN .
SERVE HOT WITH SAUCES N FRIED RICES.
OR HAVE IT AS AN EVENING SNACKS WITH TEA.
உருளை ஃப்ரென்ச் ஃப்ரைஸ்:-
உருளைக்கிழங்கு - 2
சோளமாவு - 1டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை
எண்ணெய் பொறிக்கத் தேவையான அளவு.
செய்முறை :-
உருளையைத் தோல்சீவிக் கழுவி விரல் அளவு துண்டங்கள் செய்யவும்.
இஞ்சி பூண்டு விழுது., மிளகாய்ப்பொடி., சோளமாவு., உப்பு., ஃபுட்கலர்.,சேர்த்து நன்கு கலக்கவும்.
5 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
எண்ணெயைக் காயவைத்துப் பொறித்தெடுக்கவும்.
ஃப்ரைட் ரைஸ் ., சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.
அல்லது மாலை நேர சிற்றுண்டியாக டீயுடன் சர்வ் செய்யவும்.
nice, thanks for sharing
பதிலளிநீக்குஅருமை, பகிர்ந்தமைக்கு நன்றிகள்
தேனம்மா..செட்டிநாட்டு பணியாரம் செய்யச் சொல்லி தாருங்கள்
பதிலளிநீக்குநன்றி ராம்ஜி
பதிலளிநீக்குநிச்சயம் வெற்றி ..
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!