எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

POTATO MASAL...பூரிக்கிழங்கு மசால்


POTATO MASAL:-
NEEDED:-
BOILED PEELED POTATO - 2 NOS
ONION BIG CHOPPED - 1 CUP
TOMATOS CHOPPED - 1 CUP
GREEN CHILLIES HALVED - 4 NOS
CURRY LEAVES - 1 ARK
GINGER CHOOPED - 1/2 TSP
OIL - 4 TSP
MUSTARD -1 TSP
URAD DAL - 1 TSP
CHANNA DAL - 1 TSP
SOMPH - 1/4 TSP (OPTIONAL)
CINNAMON - 1/2 INCH PIECE
BAY LEAF- 1 INCH
TURMERIC POWDER - 1/4 TSP
SALT - 1 TSP

PREPARATION :-
HEAT OIL IN A KADAI ADD MUSTARD.
WHEN IT SPLUTTERS ADD URAD DAL AND CHANNA DAL.
WHEN IT BECOMES BROWN ADD CINNAMON N BAY LEAF .
THEN ADD GREEN CHILLIES AND CURRY LEAVES .
ADD ONION AND TOMATOS N SAUTE WELL.
ADD TURMERIC PWDR SALT AND SMASHED POTATOES.
STIRR WELLA ADD SOME WATER .. COOK FOR 5 MIN .
SERVE HOT WITH POORIS..YAMMY ..

பூரிக்கிழங்கு மசால்:-
தேவையானவை ;-
வேகவைத்துத்தோலுரித்த உருளைக் கிழங்கு - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
பொடியாக நறுக்கிய தக்காளி - 1 கப்
ரெண்டாக வகிர்ந்த பச்சை மிளகாய் - 4
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 ஆர்க்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்(விரும்பினால்)
பட்டை - 1 இன்ச்
இலை - 1 இன்ச்
மஞ்சள் தூள் - 1 /4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

தயாரிப்பு :-
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து., கடலைப் பருப்பு போட்டு சிவந்ததும் பட்டை இலை போட்டு., பச்சை மிளகாய் ., கறிவேப்பிலை போடவும்.. வெங்காயம் தக்காளி போட்டு நன்கு வதங்கியதும் மஞ்சள் பொடி உப்பு சேர்த்து மசித்த உருளைகளைச் சேர்க்கவும்.. சிறிது நீர் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து சூடாக பூரிகளுடன் பரிமாறவும்.. எத்தனை பூரி சாப்பிட்டீர்கள் என்று சொல்லவும்..:))

5 கருத்துகள்:

  1. அக்கா மசால் நிறைய தக்காளி போட்ருக்கீங்களா எனக்கு ரொம்ப புடிக்கும்

    பதிலளிநீக்கு
  2. பூரினா எனக்கு ரொம்ப பிடித்த உணவு....

    பதிலளிநீக்கு
  3. நிறைய தக்காளி போட்டுத் தாரேன் லல்லி..:))

    பதிலளிநீக்கு
  4. அப்பிடின்னா நிறைய போட்டுத் தரேன் குரு..

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...