எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 21 ஜூலை, 2025

தேங்காய்ப்பால் நெய் சாதம்

தேங்காய்ப்பால் நெய் சாதம்



தேவையானவை :- பாசுமதி அரிசி – 2 கப், தேங்காய்ப்பால் – 4 கப், நெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன். பொடியாக ஒடித்த முந்திரி பாதாம் -2 டீஸ்பூன்,

செய்முறை:- பாசுமதி அரிசியைக் களைந்து தேங்காய்பாலில் போட்டுக் குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து எடுத்து ஆறவிடவும். இதில் உப்பைத் தூவவும். நெய்யில் பாதாம் முந்திரியைத் தாளித்து வேகவைத்த தேங்காய்ப்பால் சாதத்தைப் போட்டு நன்கு கிளறி உபயோகிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...