COCONUT THUVAIYAL :-
NEEDED :-
CRATED COCONUT - 1 CUP
GREEN CHILLIES - 3 NOS.(HALVED)
BIG ONION CHOPPED - 1
MUSTARD - 1 TSP
URAD DAL - 1 TSP
ASAFOETIDA - 1/8 INCH PIECE.
TARMARIND - 1 INCH SIZE
SALT - 1/2 TSP
CURRY LEAVES - I ARK
OIL - 2 TSP.
PREPARATION :-
HEAT OIL IN A KADAI ADD MUSTARD.,URAD DAL .,ASAFOETIDA.
WHEN MUSTARD SPLUTTERS AND URAD DAL BECOMES BROWN ADD HALVED GREEN CHILLIES ., CHOPPED ONION..N CURRY LEAVES.
SAUTE FOR 2 MIN ADD SALT N TARMARIND.
THEN ADD CRAPED COCONUT AND TURN OFF THE STOVE .
AFTER COOL GRIND IT AND HAVE IT WITH KUZIPPANIYAARAMS OR WITH IDDLIES OR DOSAIS.
பொறிச்சுக் கொட்டித் தேங்காய்த்துவையல்.
தேவையானவை :-
தேங்காய் துருவியது - 1 கப்
பச்சை மிளகாய் - 3 ( வகிர்ந்தது)
பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது - 1
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு
புளி - 1 இஞ்ச் துண்டு
உப்பு - 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 ஆர்க்
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:-
கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு போடவும்.
அது வெடித்தவுடன்உளுந்து பெருங்காயம் போடவும். பெருங்காயம் பொறிந்து உளுந்து சிவந்தவுடன் பச்சைமிளகாய்., வெங்காயம் ., கருவேப்பிலை சேர்க்கவும்.
2 நிமிடம் வதக்கி உப்பு புளி சேர்க்கவும்.
தேங்காயை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
ஆறிய பின் மிக்ஸியில் அரைத்து சூடான குழிப்பணியாரங்கள் அல்லது இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.
my grandma did so. its very tasty.thanks for sharing.
பதிலளிநீக்குசூப்பராக இருக்கின்றது...மிகவும் அருமையான துவையல்...
பதிலளிநீக்குsuper &very tempting chutney akka!!
பதிலளிநீக்குஅப்படியே ஆகட்டும் மிக்க நன்றிங்க.
பதிலளிநீக்குயக்கா.. சமையல்ல அசத்துறீங்களே..
பதிலளிநீக்குநன்றி சரவணன்., கீதா., மேனகா., கருணா., ஸ்டார்ஜன்..
பதிலளிநீக்கு