ILANDOSAI:-
NEEDED :-
IDDLIE RICE - 2 CUPS
URAD DAL - 1/2 CUP
FENUGREEK - 1 TSP
SALT - 1 TSP..
PREPARATION :-
WASH N SOAK RICE ., URAD DAL N FENUGREEK.
AFTER 2 HOURS GRIND WELL AND ADD SALT AMD MIX WELL
KEEP ASIDE FOR FERMENTATION.. ( 8 HOURS)
RUB THE DOSA NON STICK PAN WITH OILED CLOTH AND SPREAD THE BATTER ..
MAKE THIN SHEETS OF DOSA WITHOUT OIL.. ITS SOFT AND CALLED ILANDOSAI..
HAVE IT WITH TOMATO CHUTNEY N KARIVEPPILAI KOTHUMALLI THUVAIYAL..
இளந்தோசை :-
தேவையானவை :-
இட்லி அரிசி
(வெள்ளைக் கார் (அ) ஐ. ஆர் 20 ) - 2 கப்
வெள்ளை உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்.
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை :-
அரிசி உளுந்து வெந்தயம் மூன்றும் ஒன்றாகப் போட்டு 4 5 முறை நன்கு கழுவி ஊறவைக்கவும்.
கிரைண்டரில் போட்டு நன்கு மாவாக அரைத்து உப்பு சேர்த்து கரைக்கவும்.
8 மணி நேரம் புளிக்கவிடவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் துணியால் தடவி மெல்லிய தோசைகளாக சுடவும். மூடி போட்டு வேக வைத்தால் இளசாக வரும்..
(இன்னும் முழு வெண்மையாக இருக்கணும் இளந்தோசை .. என் படத்தில் சிறிது சிவந்து விட்டது)
இத்துடன் தக்காளிச் சட்னியும்., கறிவேப்பிலை கொத்துமல்லி துவையலும் நன்றாக இருக்கும் .
Don't Publish this....அக்கா எனக்கு ஒரு டவுட்...இளந்தோசைக்கும் நாம் சதாரணமாக செய்யும் தோசைக்கும் என்ன வித்தியாசம்...இதனை மூடி போட்டு வேகவைக்க வேண்டுமா....
பதிலளிநீக்குசாரிடா பார்க்காமல் பப்ளிஷ் ஆகிருச்சு.
பதிலளிநீக்குஆமாம் மூடி போட்டு திருப்பாமல் எடுக்கணும்.
வலைப்ப்திவர் ஒற்றுமை ஓங்கட்டும்.
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!