எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

FRENCH FRIES .. உருளை ஃப்ரென்ச் ஃப்ரைஸ்

FRENCH FRIES :-
NEEDED :-
POTATO - 2 NOS.
CORN FLOUR - 1 TBL SPN
GINGER GARLIC PASTE - 1 TSP
RED CHILLI PWDR - 1 TSP
SALT - 1/2 TSP
RED FOOD COLOUR (BELL BRAND ) - 1 PINCH
OIL FOR FRYING .

PREPARATION :-
PEEL N WASH THE POTATOES AND CUT INTO FINGER SIZED PIECES.
ADD GINGER GARLIC PASTE ., RED CHILLI PWDR ., CORN FLOUR., SALT N RED FOOD COLOUR .MIX WELL ANDKEEP ASIDE FOR 5 MIN TO MARINATE ..
HEAT OIL IN A KADAI AND FRY THE POTATOES TILL GOLDEN BROWN .
SERVE HOT WITH SAUCES N FRIED RICES.
OR HAVE IT AS AN EVENING SNACKS WITH TEA.

உருளை ஃப்ரென்ச் ஃப்ரைஸ்:-
உருளைக்கிழங்கு - 2
சோளமாவு - 1டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை
எண்ணெய் பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை :-
உருளையைத் தோல்சீவிக் கழுவி விரல் அளவு துண்டங்கள் செய்யவும்.
இஞ்சி பூண்டு விழுது., மிளகாய்ப்பொடி., சோளமாவு., உப்பு., ஃபுட்கலர்.,சேர்த்து நன்கு கலக்கவும்.
5 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
எண்ணெயைக் காயவைத்துப் பொறித்தெடுக்கவும்.
ஃப்ரைட் ரைஸ் ., சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.
அல்லது மாலை நேர சிற்றுண்டியாக டீயுடன் சர்வ் செய்யவும்.

5 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...