எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

CHILLI BAROTTA.. சில்லி பரோட்டா..


CHILLI BAROTTA..:-
NEEDED :-
BAROTTA - 2 NOS. DICED.
ONION - 2 NOS. CUT LENGTHWISE.
RED CHILLI POWDER - 1/4 TSP/
RED FOOD COLOUR - 1 PINCH.
SALT - 1/4 TSP.
OIL - FOR FRYING.

METHOD :- HEAT OIL IN A PAN FRY THE DICED BAROTTAS TILL LITTLE CRISPY. . THEN KEEP THE PAN WITH LITTLE OIL ADD ONIONS ., CHILLI POWDER ., AND SALT. SAUTE FOR HALF MINUTE THEN ADD BAROTTAS AND RED FOOD COLOUR. STIRR WELL TO MIX THEM EVENLY AND SERVE HOT WITH SAUCES OR PLAIN AS A EVENING SNACK.

சில்லி பரோட்டா:-
தேவையானவை :-
பரோட்டா - 2 சதுரமாக வெட்டவும்.
வெங்காயம் - 2 நீளமாக அரியவும்.
மிளகாய்ப் பொடி - 1/4 டீஸ்பூன்
ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை.
உப்பு - 1/4 டீஸ்பூன்.
எண்ணெய் - பொறிக்க.

செய்முறை :-
பானில் எண்ணெயைக் காயவைத்து பரோட்டா துண்டுகளை கிரிஸ்பியாக பொறிக்கவும். பின் கொஞ்சம் எண்ணெயில் வெங்காயம்., மிளகாய் பொடி., உப்பு போட்டு அரை நிமிடம் வதக்கவும். அதில் பரோட்டா துண்டுகளை ரெட் ஃபுட் கலருடன் போட்டு நன்கு கலக்கவும். சூடாக சாஸுடன் அல்லது ப்ளையினாக மாலை டிஃபனாக கொடுக்கவும்.

8 கருத்துகள்:

  1. ரொம்ப சிம்பிளாக அருமையாக இருக்கின்றது...

    பதிலளிநீக்கு
  2. சிம்பிளான சூப்பர்ர் டிபன்!!

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப சிம்பிளாகவும் ஈசியாகவும் இருகு

    லேடிஸ் ஸ்பெஷல், பதிவில், உங்கலுக்கு அவர்டு கொடுத்து இருக்கேன்
    பெற்றுகொள்ளவும்.

    http://samaiyalattakaasam.blogspot.com/2011/02/blog-post_07.html

    பதிலளிநீக்கு
  4. நன்றி சித்து., கீதா., மேனகா, ஜலீலா.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...