CASHEW PAKODA.:-
NEEDED:- CASHEW - 100 GMS.
{CHANNA DHAL - 1 CUP
CORN FLOUR - 1 TSP
RED CHILLI POWDER - 1 TSP
SALT - 1/2 TSP.
SOMPH POWDER - 1 PINCH ( OPTIONAL )
COOKING SODA - 1 PINCH ( OPTIONAL)
RED FOOD COLOUR - 1 PINCH( OPTIONAL) }
OR MTR BAJJI BONDA MIX - 1 CUP
WATER - 1/4 CUP
OIL - FOR FRYING.
METHOD:-
ADD CASHEW WITH CHANNA DHALL, CORN FLOUR, CHILLI POWDER, SALT, SOMPH POWDER, COOKING SODA AND RED FOOD COLOUR IN A BOWL.{OR ADD MTR BAJJI BONDA MIX } POUR WATER AND KNEAD WELL. HEAT THE OIL IN A PAN AND FRY THE PAKODAS AND SERVE HOT.
முந்திரி பக்கோடா :-
தேவையானவை:-
முந்திரிப் பருப்பு - 100 கிராம். {
கடலை மாவு - 1 கப்,
சோள மாவு - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 சிட்டிகை ( விரும்பினால்)
சமையல் சோடா - 1 சிட்டிகை ( விரும்பினால்)
ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை (விரும்பினால்.) }
அல்லது எம் டி ஆர் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - 1 கப்.
தண்ணீர் - 1/4 கப்
எண்ணெய் - பொறிக்கத்தேவையான அளவு
செய்முறை:- முந்திரியுடன் கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு, சோம்புத்தூள், சமையல் சோடா மற்றும் ரெட் ஃபுட் கலரை சேர்க்கவும். {அல்லது எம் டி ஆர் பஜ்ஜி போண்டா மிக்ஸை சேர்க்கவும்.} தண்ணீரை ஊற்றி நன்கு பிசறி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

அருமை! குளிருக்கு இதமா இப்பவே தின்னணும்போல இருக்கு!
பதிலளிநீக்குஎம் டி ஆர் மிக்ஸ் கைவசம் இருக்கு. செய்யப்போறேன் இப்ப.
ரெண்டு கிலோ வெயிட் கூடினால் அந்தப்பாவம் உங்களைச் சேரும் ஆமா...:-)))))
Tempting and Rich Pakoda... :)
பதிலளிநீக்குhttp://recipe-excavator.blogspot.com
நன்றி துளசி.. சேரட்டும் ஆரோக்கியமும்...:)
பதிலளிநீக்குநன்றீ சங்கீதா நம்பி..:)