LEMON RICE :-
COOKED RICE - 2 CUPS.
LEMON JUICE - 1 TBLSPN.
TURMERIC POWDER - 1 PINCH.
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
CHANNA DHAL - 1 TSP
RED CHILLIES - 2 HALVED.
GREEN CHILIES - 2 HALVED
CURRY LEAVES - 1 ARK
SALT - 3/4 TSP
OIL - 3 TSP
FRIED GROUNDNUT AND CASHEWS - 1 TBLSPN OPTIONAL.
METHOD:-
HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHENIT SPLUTTERS ADD URAD DHAL. WHEN IT BECOMES BROWN ADD CHANNA DHAL. THEN ADD RED CHILLIES .,GREEN CHILLY., CURRY LEAVES . THEN ADD TURMERIC POWDER AND SALT . ALONG WITH LEMON JUICE. SWICH OFF THE GAS.. ADD RICE IN IT STIRR WELL. IF DESIRES ADD FRIED GROUND NUT AND CASHEWS. ITS BEST WITH PAPPAD AND THEENGAYTH THUVAIYAL OR ANY KARAP PORIYAL.
எலுமிச்சை சாதம்:-
தேவையானவை :-
சாதம் - 2 கப்
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2 ரெண்டாகக்கிள்ளியது
பச்சை மிளகாய் - 1 ரெண்டாகக் கிள்ளியது.
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 3/4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை ., முந்திரி - 1 டேபிள்ஸ்பூன் விரும்பினால்.
செய்முறை :-
பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். வெடித்தவுடன் உளுந்துபோடவும். சிவந்தவுடன் கடலைப் பருப்பு., ரெண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., பச்சை மிளகாய் ., கருவேப்பிலை., உப்பு., மஞ்சள் பொடி போடவும். எலுமிச்சை சாறை ஊற்றி அடுப்பை அணைக்கவும். சாதத்தை கொட்டி நன்கு கிளறவும்.. விரும்பினால் வறுத்த வேர்க்கடலை ., முந்திரி சேர்க்கவும். அப்பளம்., தேங்காய்த்துவையல் அல்லது காரப் பொரியலுடன் பரிமாறவும்.

ஆஹா அருமை அக்கா...!! இதனுடன் மசால் வடை+உருளை வறுவல்+புதினா துவையல் அனைத்தும் பார்சல் அனுப்பவும்..
பதிலளிநீக்குஇதனோடு எனக்கு பிடித்த காம்பினேஷன் வேக வைத்த முட்டை +வாழைக்காய் வறுவல்
பதிலளிநீக்குஎனக்கும் கூட உருளை வறுவல் தான் சரியான மேட்சாக தெரிகிறது........வாழ்த்துக்கள்.இன்று பப்பாளி தான் சாப்பிட்டேன், நன்றி.
பதிலளிநீக்குமேனகா மசால் வடை போட்டு இருக்கேன் உனக்காக..:))
பதிலளிநீக்குபூங்குழலி உனக்காக வாழை வறுவல்.. செய்து இருக்கேன் .. பாரு..:))
பதிலளிநீக்குநன்றி முத்து உருளை வருவல் போன மாதம் செய்து விட்டேன்.. பப்பாளியில் உப்பே இல்லையா..:))
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..