SOOJI UPMA.:-
NEEDED:-
SOOJI - 250 GMS.,
BIG ONION - 1 NO .( FINELY CHOPPED.)
GREEN CHILLY - 1 NO (HALVED. )
CARROT - 1 NO (CHOPPED.)
SALT - 1 TSP
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
CHANNA DHAL - 1 TSP
CURRY LEAVES - 1 ARK
OIL - 50 ML.
WATER - 500 ML
CASHEWS AND GHEE IS OPTIONAL.
METHOD:-
FRY SOOJI IN A PAN FOR SOMETIME TO A LITTLE BROWN.
HEAT OIL IN A KADAI ADD MUSTARD., URAD DHAL.
AFTER IT SPLUTTERS ADD CHANNA DHAL..
WHEN THE DHALS BECOME BROWN ADD ONION ., CHILLY., CARROT AND CURRY LEAVES.
SAUTE FOR SOMETIME ADD SALT AND WATER .
BRING TO BOIL AND ADD THE FRIED SOOJI.
STIR WELL WITHOUT ANY LUMPS .
COVER FOR 2 MIN THEN OFF GAS.
SERVE HOT WITH THAKKALITH THIRAKKAL.
FRY CASHEWS IN GHEE AND DECORATE AT THE TOP .
வெள்ளை ரவை உப்புமா.:-
தேவையானவை :-
வெள்ளை ரவை - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது.
காரட் - 1 பொடியாக அரிந்தது.
பச்சைமிளகாய் - 1 ரெண்டாக வகிர்ந்தது.
உப்பு - 1 டீஸ்பூன்.
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 ஆர்க்
எண்ணெய் - 50 மிலி
தண்ணீர் - 500 மிலி
முந்திரியும் நெய்யும் விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.
செய்முறை :-
ரவையை பொன்னிறமாக வறுக்கவும்.
கடாயில் எண்ணையை சூடாக்கி., கடுகு போட்டு வெடித்தவுடன் உளுந்தும்., கடலைப்பருப்பும் போட்டு சிவந்தவுடன்., வெங்காயம்., காரட்., பச்சைமிளகாய்., கறிவேப்பிலை தாளிக்கவும்..
சிறிது வதங்கியபின் தண்ணீரும் உப்பும் சேர்க்கவும்.
கொதிவந்தபின் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிகளில்லாமல் கிளரவும்.
இரண்டு நிமிடம் மூடி வைத்து பின் அடுப்பை அணைக்கவும்.
சுட சுட தக்காளித் திறக்கலுடன் பரிமாறவும்.
நெய்யில் முந்திரியை வறுத்து மேலே அலங்கரிக்கவும்.
very nice upma...
பதிலளிநீக்குஆஹா...எனக்கு மிகவும் பிடித்த உப்புமா...
பதிலளிநீக்குநன்றி மேனகா.,
பதிலளிநீக்குநன்றி கீதா..
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டு்ம்!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!
தேனு,
பதிலளிநீக்குஒரு பங்கு ரவைக்கு இரண்டு தண்ணி அளவில் ரவையை வறுக்கும்பொழுதே அடுப்பில் தனியாய்
தண்ணியை கொதிக்க வைக்கும். தாளித்த எண்ணை/ மசாலாவில் வறுத்த ரவையையும் போட்டு புரட்டிக் கொண்டே, பக்கத்தில் கொதித்துக் கொண்டு இருக்கும் நீரை கொஞ்ச கொஞ்சமாய் விடவும். தேவையான அளவு மட்டும். உப்புமா நன்கு உதிரிஉதிரியாய் நன்றாக இருக்கும்.
செய்து பார்க்கிறேன் உஷா..
பதிலளிநீக்குஉங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..:))