BEANS PORIYAL :-
NEEDED :-
BEANS - 250 GMS
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
RED CHILLI - 1 HALVED
CURRY LEAVES - 1 ARK
SALT 1/2 TSP
OIL - 1 TSP
CRATED COCONUT OR PARABOILED DHAL - 1 TBLSPN OPTIONAL.
METHOD:-
WASH AND CUT BEANS IN TO TINY RINDS.
HEAT OIL IN A PAN ADD MUSTARD . WHEN IT SPLUTTERS ADD URAD DHAL . WHEN URAD DHAL BECOMES BROWN ADD CHILLI ., CURRY LEAVES AND BEANS.
SAUTE WELL ADD SALT AND COVER IT . COOK FOR 5 MIN IN SIM AND ADD CRATED COCONUT OR PARABOILED DHAL. SERVE IT WITH SAMBAR RICE OR VATHAK KUZAMBU RICE AS A SIDE DISH. OR U CAN HAVE IT PLAIN .
பீன்ஸ்பொரியல் :-
தேவையானவை :-
பீன்ஸ் - 250 கிராம்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1 ரெண்டாகக் கிள்ளியது.
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் அல்லது பதமாய் வேகவைத்த பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் விரும்பினால்.
செய்முறை :-
பீன்ஸை கழுவி சின்ன வளையங்களாக நறுக்கவும்.
பானில் எண்ணெயைக் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும் ., ரெண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., கருவேப்பிலை., பீன்ஸை சேர்க்கவும். நன்கு வதக்கி உப்பு சேர்த்து மூடி போட்டு மெல்லிய தீயில் 5 நிமிடம் வேகவைத்து தேங்காய்த்துருவல்., அல்லது வேகவைத்த பருப்பு சேர்க்கவும். இறக்கி சாம்பார் சாதம் அல்லது வத்தக் குழம்பு சாதத்துடன் பரிமாறவும். அல்லது ப்ளெயின் பொரியலாகவும் சாப்பிடலாம்..
super akka..i'm also prepared this same way..
பதிலளிநீக்குஅச்சோ....தேனக்கா நான் இவ்ளோ நாளும் பாக்கலியே இந்தப் பக்கத்தை !
பதிலளிநீக்குNice recipe!
பதிலளிநீக்குபீன்ஸ் பொரியல் குறிப்பும் புகைப்படமும் அழகு!
பதிலளிநீக்குநன்றி மேனகா.,ஹேமா., சாதனா., மனோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றூம் நம்முள் வலிமை பெருகட்டும்..!!