NEEDED :-
CAPSICUM - 2 ( 200 OR 250 GMS) DICED
PARA BOILED THUVAR DHAL - 1 CUP
BIG ONION - 1 ( DICED)
TOMATO - CHOPPED.
SAMBAR POWDER - 1 TSP
TURMERIC POWDER - 1 PINCH
TARMARIND - 1/2 AMLA SIZE
SALT - 1 TSP
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1/2 TSP
JEERA - 1/4 TSP
ASAFOETIDA - 1/8 INCH PIECE .
CURRY LEAVES - 1 ARK
OIL - 2 TSP.
METHOD :-
HEAT OIL IN A PAN ADD MUSTARD .. WHEN IT SPLUTTERS ADD URAD DHAL. WHEN IT BROWNS ADD ASAFOETIDA., JEERA AND CURRY LEAVES ..
THEN ADD ONION., TOMATO AND CAPSICUM . SAUTE WELL. ADD TURMERIC POWDER AND SAMBAR POWDER . SOAK TAMARIND IN HALF TUMBLER WATER . MAKE A PULP OUT OF IT AND ADD IT IN THE KADAI WITH SALT .
BRING TO BOIL ., COVER AND COOK FOR 5 MIN.
ADD PARABOILED DHAL AND COOK FOR ANOTHR 3 MIN.
OFF THE GAS AND SERVE IT WITH CURD RICE ., PLAIN RICE., IDDLIE OR DOSAS .
ITS A SIDE DISH FOR CHAPATHIS ALSO ..
தேவையானவை:-
குடைமிளகாய் - 2 ( 200 அல்லது 250 கிராம்)
சதுரமாக நறுக்கவும்.
பதமாக வேகவைத்த துவரம் பருப்பு - கப்
பெரிய வெங்காயம் - 1 சதுரமாக நறுக்கவும்.
தக்காளி - 1 பொடியாக அரியவும்.
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
புளி - 1/2 நெல்லிக்காய் அளவு .
உப்பு - 1 டீஸ்பூன்.
கடுகு - டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
ஜீரகம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 இன்ச் துண்டு
கருவேப்பிலை - 1 இணுக்கு
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை :-
பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் பெருங்காயம்., ஜீரகம்., கருவேப்பிலை போடவும்.
வெங்காயம்., தக்காளி., குடமிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
சாம்பார் பொடியும் மஞ்சள் பொடியும் போடவும்.
புளியில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கரைத்து உப்புடன் பானில் ஊற்றவும்.
கொதிவரச் செய்து மூடிவைத்து 5 நிமிடம் வேகவிடவும்.
வெந்த பருப்பைச் சேர்த்து இன்னும் 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும். இதை தயிர் சாதம்., சாதம்., இட்லி., தோசையுடன் பரிமாற ஏற்றது.. சப்பாத்திக்கும் சைட் டிஷ் ஆக தொட்டுக் கொள்ளலாம்.
அருமை அக்கா!!
பதிலளிநீக்குஆஹா..சூபப்ராக இருக்கின்றது...
பதிலளிநீக்குதேனம்மை சூப்பர் பச்சடி. நானும் குடமிளகாயில் செய்வதுண்டு. ஆனால் கொஞ்சம் வேற முறை.
பதிலளிநீக்குபருப்பு சேர்க்காமல் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, இஞ்ஞி,பூண்டு எல்லாம் சேர்த்து செய்வோம். அடுத்த முறை இந்த மாதிரி செய்து பார்க்கிறேன்.
நல்ல ரெசிப்ப்பி. குடமிளகாய் உடலிற்க்கு மிக்க நல்ல காய்.
www.vijisvegkitchen.blogspot.com
நன்றி மேனகா., கீதா., விஜி
பதிலளிநீக்குவலைபதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!!