12. எலுமிச்சம்பழ பானகம் :-
தேவையானவை:- எலுமிச்சம்பழம் – 1, வெல்லம்
– இரண்டு அச்சு. சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் – தலா கால் டீஸ்பூன்.
செய்முறை:- எலுமிச்சம்பழத்தை சாறு
எடுத்து வைக்கவும். வெல்லத்தை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து கொதி வந்ததும் இறக்கி
வடிகட்டி ஆறவிடவும். இதில் சுக்குத்தூள், ஏலத்தூள் சேர்த்து ஆறியதும் எலுமிச்சை
சாறு சேர்த்துக் கலக்கிப் பருகக் கொடுக்கவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!