11. ஈவ்ஸ் சாலட் :-
தேவையானவை:- ஆப்பிள் – 1, வாழைப்பழம் –
சிறியது 1, பைனாப்பிள் – 1 துண்டு, கறுப்பு திராட்சை – ஒரு கைப்பிடி, எலுமிச்சை
சாறு – ஒரு டீஸ்பூன். ட்ரெஸ்ஸிங் செய்ய :- சோர் க்ரீம் ( பாலேடு ) , அலங்கரிக்க :-
வால்நட்/அக்ரூட் – 12. ஆரஞ்சு – 1 இரண்டாக வெட்டவும்.
செய்முறை:- ஆப்பிள், வாழைப்பழம்,
பைனாப்பிள் ஆகியவற்றைச் சதுரத் துண்டுகள் செய்து கறுப்புத் திராட்சை சேர்த்து
எலுமிச்சை சாறு போட்டுப் புரட்டி வைக்கவும். இதில் புளித்த பாலேட்டை நன்கு அடித்து
ஊற்றவும். அக்ரூட், இரண்டாக வெட்டிய ஆரஞ்சு சேர்த்து அலங்கரித்துக் குளிர வைத்துப்
பரிமாறவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!