பனீர் ஆனியன் ஃப்ரிட்டர்ஸ் :-
தேவையானவை :- பனீர் - 1 பாக்கெட், பெரிய வெங்காயம் -1, பஜ்ஜி மிக்ஸ் அல்லது கடலை மாவு - அரை கப் ( கடலை மாவுடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு சிட்டிகை சோம்புப்பொடி, பெருங்காய்ப் பொடி, அரை டீஸ்பூன் மிளகாய்ப் பொடியைக் கலக்கவும். ) உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:- பனீரை மெல்லிய விரல் நீள ஸ்லைஸாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பஜ்ஜி மிக்ஸ் உப்பு சேர்க்காமல் என்றால் தண்ணீர் விட்டுக் கரைக்கவும். ( கடலைமாவு என்றால் உப்பு + மிளகாய்ப்பொடி+ சோம்புப்பொடி+பெருங்காயப்பொடி இவற்றைக் கரைக்கவும்). எண்ணெயைக் காயவைத்து பனீரையும் வெங்காயத்தையும் மாவில் தோய்த்துப் போட்டுப் பொரித்தெடுத்து தக்காளிசாஸுடன் பரிமாறவும்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!