புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

சனி, 13 நவம்பர், 2010

KING FISH FRY.. வஞ்சிரம் மீன் வறுவல்..

KING FISH FRY:-
NEEDED:-
KING FISH - HALF KILO SLICED AND WELL WASHED
RED CHILLI POWDER - 1 TABLE SPN
TURMERIC POWDER - 1 TSP
SALT - 2 TSP
OIL - FOR FRYING.

METHOD :- MIX RED CHILLI POWDER., TURMERIC POWDER., SALT IN A PLATE AND SPREAD IT AROUND THE FISH WELL. FRY IN A TAWA WITH LOW OIL AND LOW FLAME.. SERVE IT WITH SAMBAR RICE OR CURD RICE .

வஞ்சிரம் மீன் வறுவல் :-
தேவையானவை :-
வஞ்சிரம் மீன் - 1/2 கிலோ., ஸ்லைசாக வெட்டி நன்கு கழுவவும்.
மிளகாய்ப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு..

செய்முறை :-
மிளகாய்ப்பொடி., மஞ்சள் பொடி., உப்பை ஒரு தட்டில் நன்கு கலக்கவும். மீனின் எல்லாப் பக்கங்களிலும் படுமாறு நன்கு பிரட்டவும். பானில் சிறிதளவு எண்ணெயில் சின்ன தீயில் நன்கு மொறுமொறுப்பாகும் வரை வறுத்து சாம்பார் சாதம் ., தயிர் சாதத்துடன் பரிமாறவும்..

8 கருத்துகள்:

 1. MACKEREL FISH enbathu kanaagkazhuthai meen.
  vanjirathai king fish enru solvargal

  பதிலளிநீக்கு
 2. நன்றி நர்மதா தகவலுக்கு..
  திருத்தி விட்டேன்..

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 4. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
  Follower ஆகி விட்டேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

  உங்களின் தளம் (இந்தப் பதிவு) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_21.html) சென்று பார்க்கவும்...

  நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

  எனது துணைவியாருக்கு மேலும் ஒரு தளம் கிடைத்து விட்டது...!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...