புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புதன், 17 நவம்பர், 2010

BITTER GOURD CHIPS.. பாகற்காய் சிப்ஸ்..

BITTER GOURD CHIPS :-
NEEDED :-
BITTER GOURD - 250 GMS
CHILLI POWDER - 1/2 TSP
SALT - 1/2 TSP
OIL - 100 ML FOR FRYING

METHOD :-
WASH AND SLICE THE BITTER GOURD INTO THIN ROUNDS.
ADD CHILLI POWDER AND SALT .. MIX WELL AND MARINATE FOR 5 MINUTES.
DEEP FRY IN OIL AND SERVE IT WITH SAMBAR RICE AND CURD RICE..

பாகற்காய் பொரியல் :-
பாகற்காய் - 250 கிராம்
மிளகாய்ப் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 100 மிலி பொறிக்க..

செய்முறை :-
பாகற்காய்களைக் கழுவி மிக மெல்லிய வட்டங்களாக வெட்டவும். உப்பு ., மிளகாய்ப் பொடியைப் போட்டு நன்கு குலுக்கவும்.. 5 நிமிடம் ஊற விடவும்.
எண்ணெயைக் காயவைத்து நன்கு ப்ரவுன் ஆகும்வரை பொறித்தெடுக்கவும். சாம்பார் சாதம் ., தயிர் சாதத்துடன் பரிமாறவும்.

4 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...