எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

தேங்காய்ப்பால் கொழுக்கட்டை

தேங்காய்ப்பால் கொழுக்கட்டை



தேவையானவை:- இட்லி அரிசி- 2 கப்வெல்லம் - 1கப்தேங்காய் -  1, ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்உப்பு -  1 சிட்டிகை

செய்முறை:- இட்லி அரிசியைக் கழுவி ஊறவைத்து கிரைண்டரில் நைஸாக ஆட்டிக் கொள்ளவும்அதிகப்படியான தண்ணீரை உறிஞ்ச சுத்தமான காட்டன் துணியில் மாவைக் கொட்டி மூடி வைக்கவும்தேங்காயைத் துருவி 3 பால் பிழிந்து கொள்ளவும்அரைத்த மாவை சீடைக்காய்கள் போலக் கிள்ளி நீளவாக்கில் உருட்டிப் போடவும்மூன்றாம் பாலில் வெல்லத்தைப் போட்டுக் கரைக்கவும்அதில் இரண்டாம் பாலையும் சேர்த்து அடுப்பில் கொதிக்க விடவும்கொழுக்கட்டைகளைக் கையில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துத் தூவவும்அடுத்துக் கொதிவந்ததும் அடுத்த கைப்பிடி தூவவும்..கொதித்ததும் கரண்டியால் நன்கு கிளறாமல் லேசாகக் கலக்கி விடவும்கொழுக்கட்டைகள் மேலே எழும்பி வந்ததும் கரண்டியால் நன்கு கலக்கி ஏலப்பொடி தூவி முதல் பால் ஊற்றி இறக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...