எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 19 ஆகஸ்ட், 2023

இளநீர் ரசம்

இளநீர் ரசம்


 

தேவையானவை:-, இளநீர் – 2, துவரம்பருப்பு வேகவைத்தது – 1 டேபிஸ் ஸ்பூன், தக்காளி – 1 , மிளகு – 1 டீஸ்பூன்,, சீரகம் – 1 டீஸ்பூன், கடுகு – ½ டீஸ்பூன், வெந்தயம் – ½ டீஸ்பூன், மிளகாய் – 1, பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை., உப்பு – 1 டீஸ்பூன், புளி – 2 சுளை., எண்ணெய்/நெய் – 2 டீஸ்பூன்,, கருவேப்பிலை – 1 இணுக்கு.

 

செய்முறை:- உப்புப் புளியை ½ கப் தண்ணீரில் கரைத்து அதில் தக்காளியையும் (இளநீரைத் தனியாக எடுத்து வைத்து விட்டு) இளநீர் வழுக்கையையும் போட்டுப் பிசைந்து வைக்கவும். அதில் மிளகாய், மிளகு , சீரகத்தைப் பொடித்துப் போடவும்.வேகவைத்த துவரம் பருப்பைக் கரைத்து ஊற்றவும். எண்ணெயை/நெய்யைக் காயவைத்துக் கடுகு சீரகம், வெந்தயம் தாளித்து கருவேப்பிலை பெருங்காயப் பொடி போட்டுக் கரைத்து வைத்த கலவையை ஊற்றவும். அது சூடேறி வரும்போது இளநீரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...