எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 டிசம்பர், 2025

20 வகைக் கேசரிகள்

20 வகைக் கேசரிகள்




கேசரி என்பது நாள் கிழமை பண்டிகைகளில் வீட்டில் செய்யக்கூடிய எளிமையான இனிப்பு வகை. ஒரே வகையான கேசரியைச் செய்யாமல் விதம் விதமான தானியங்கள், பழங்களைக் கொண்டு கேசரியைச் செய்யும்போது வித்யாசமான சுவையில் கிடைப்பதோடு ஹெல்த் & நியூட்ரீஷியல் வேல்யூவும் அதிகரிக்கிறது. எனவே உங்கள் இல்லத்தாருக்கு வெரைட்டியாகக் கேசரி செய்து கொடுத்து அவங்க உள்ளத்தைக் கொள்ளையடிங்க.

 

1.ப்ரெட் கேசரி

2.கேரட் சேமியாக் கேசரி

3.பச்சரிசிக் கேசரி

4.சுர்மா (கடலைமாவுக் கேசரி)

5.பின்னி (உளுந்தமாவுக் கேசரி)

6.மாம்பழக் கேசரி

7.அவல் கேசரி

8.பைனாப்பிள் கேசரி

9.தலியா (கோதுமை ரவை) கேசரி

10.கார்ன் கேசரி

11.ஜவ்வரிசிக் கேசரி

12.கம்பு அவல் கேசரி

13.கவுனி அரிசிக் கேசரி

14.பாசிப்பயறுக் கேசரி

15.கடலைப்பருப்புக் கேசரி

16.ரெங்கோன் புட்டு ( ரவா பால் கேசரி)

17.சாக்லேட் கேசரி

18.ட்ரைஃப்ரூட்ஸ் & நட்ஸ் கேசரி

19.கேழ்வரகு அவல் கேசரி

20.கோதுமைக் கேசரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...