எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அமிர்த கலசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமிர்த கலசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

அமிர்த கலசம்:- AMIRTHA KALASAM.

பெருமாள்


அமிர்த கலசம்:-

தேவையானவை:- பச்சரிசி மாவு – 2 கப், மிளகு – 2 டீஸ்பூன், வெல்லம் – ஒரு கப், சீரகம் – கால் டீஸ்பூன், நெய் – கால்கப்.

செய்முறை:- வெல்லத்தை இளம் பாகு வைத்து சீரகம்,மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போடவும். நெய்யைக் காய்ச்சி ஊற்றி பச்சரிசி மாவைப் போட்டு நன்கு கலக்கவும். சிறிதுநேரம் ஊறியவுடன் சிறு டம்ளர்களில் நெய் தடவி மாவை நிரப்பி வேகவைத்து எடுத்து நிவேதிக்கவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...