எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கம்பு கேப்பை பூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கம்பு கேப்பை பூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

கம்பு கேப்பை பூரி

கம்பு கேப்பை பூரி


தேவையானவை:- கம்பு மாவு - அரை கப், கேப்பை  மாவு ( ராகி ) - அரை கப், ஆட்டா ( கோதுமை மாவு) - அரை கப், உப்பு - 1/2 டீஸ்பூன். எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:- கம்பு , கேப்பை, ஆட்டா மாவுகளை ஒரு பௌலில் போட்டு உப்பு சேர்த்து ஒரு கப் நீர் விட்டு மென்மையாகப் பிசையவும். எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்து பூரிகளாகத் தேய்த்து எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும். உருளை மசால், தக்காளித் திறக்கலுடன் பரிமாறவும். 
Related Posts Plugin for WordPress, Blogger...