எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மேத்தி தேப்லா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேத்தி தேப்லா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 மே, 2022

மேத்தி தேப்லா

மேத்தி தேப்லா


 

தேவையானவை:- வெந்தயக் கீரை - 1 கட்டுகோதுமை மாவு - 2 கப்ஓமம் - கால் டீஸ்பூன்மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது - 2 டீஸ்பூன்தயிர் - 2 டீஸ்பூன்எண்ணெய் - 2 டீஸ்பூன்எண்ணெய் - சுட தேவையான அளவு.

 

செய்முறை:- வெந்தயக் கீரையைப் பொடிப் பொடியாக நறுக்கி மாவில் போட்டு அனைத்துப் பொருட்களையும் போட்டு தண்ணீர் தெளித்துப் பிசையவும்நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊறவைத்து கனமான சப்பாத்திகளாகத் தேய்த்துத் தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.

 


Related Posts Plugin for WordPress, Blogger...