NEEDED:- PLANTAIN - 2 NOS SALT - 1 TSP OIL - 100 ML TO GRIND:- RED CHILLIES - 10 NOS. SOMPH- 1 TSP JEERA - 1/2 TSP PEPPER - 1/4 TSP COCONUT - 2 INCH PIECE FRIED CHANNA DHAL - 1 TSP SMALL ONION - 2 NOS GARLIC 0 1 POD
METHOD:- PEEL
WASH AND CUT THE PLANTAINS IN A DIAGONAL SHAPE PIECES. BOIL FOR 3
MINUTES AND STRAIN THE WATER. FRY THE PLANTAIN PIECES IN OIL . KEEP
ASIDE. GROUND THE MASALA. ADD THE MASALA TO THE PLANTAIN PIECES AND
STIRR WELL WITH SALT. HEAT THE REMAINING OIL IN A PAN ADD THE MASALA
COATED PLANTAINS AND COOK WELL TILL ALL THE MASALAS ABSORBED BY THE
PLANTAIN PIECES. SERVE HOT WITH CURD RICE.
வாழைக்காய் கருவாட்டுப் பொரியல்:-
தேவையானவை:- முற்றிய நாட்டு வாழைக்காய் - 2 உப்பு - 1 டீஸ்பூன் எண்ணெய் - 100 மிலி அரைக்க:- வரமிளகாய் - 10 சோம்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் மிளகு - 1/4 டீஸ்பூன் தேங்காய் - 2 இன்ச் துண்டு பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 2 பூண்டு - 1 பல்
செய்முறை:- வாழைக்காய்களைத்
தோலுரித்து 6 ஆக வகிர்ந்து கிராஸ் கிராஸாக நறுக்கிக் கொள்ளவும். தண்ணீரில்
3 நிமிடம் வேகவைத்து வடிகட்டவும். எண்ணெயைக் காயவைத்துப் பொரித்து
வைக்கவும். மசாலா சாமான்களை அரைத்து வாழைக்காயோடு உப்பையும் சேர்த்து
நன்கு பிரட்டவும். மிச்ச எண்ணெயைக் காயவைத்து வாழைக்காயை போட்டு மசாலா
நன்கு சாரும் வரை வேகவைத்து தயிர்சாதத்தோடு பரிமாறவும்.
வாழைக்காயும் கருவாடும் சேர்த்த பொரியல் என்று நினைத்துவிட்டேன். புதியமுறையிலான வாழைக்காய் பொரியல். விரைவில் செய்துபார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி தேனம்மை.
நாங்களும் செய்து பார்க்கிறோம்... நன்றி சகோதரி...
பதிலளிநீக்குகுங்குமம் தோழியில் வந்தமைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
வாழைக்காயும் கருவாடும் சேர்த்த பொரியல் என்று நினைத்துவிட்டேன். புதியமுறையிலான வாழைக்காய் பொரியல். விரைவில் செய்துபார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி தேனம்மை.
பதிலளிநீக்கு