எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மன்மத வருடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மன்மத வருடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 ஏப்ரல், 2015

புத்தாண்டு ரெசிப்பீஸ், மன்மத வருடம்,NEW YEAR RECIPES



இந்தத் தமிழ்ப் புத்தாண்டு வருடத்தின் பெயர் மன்மத வருடம். இந்தப் புத்தாண்டில் மனம் போல் மாங்கல்யம் அமைய அழகுக் கோலங்களும் அறுசுவையையும் வழங்கும் உணவு வகைகளையும் கொடுத்துள்ளோம்.

கருப்பட்டி ஆப்பம் தேங்காய்ப் பால்
கேப்பை இடியாப்பம் தாளிச்சது.
மாங்காய் வெல்லப் பச்சடி.
மாங்காய் உப்புப் பச்சடி.
வாழைப்பூ வடை
பரங்கிக்காய் புளிக்கறி
வெள்ளைமிளகாய் மண்டி.
பலாச்சக்கைக் குழம்பு
பாகற்காய் பிட்ளை
Related Posts Plugin for WordPress, Blogger...